கண்கள் குளமாகும், மனம் வெதும்பும் !
உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய படம் இது !!!
1994-இல் சூடானில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, கெவின் கார்ட்டர் என்பவர் எடுத்த, புலிட்ஸர் பரிசு வென்ற புகைப்படம் இது !!! இப்படம், கொடும்பசியால் பீடிக்கப்பட்ட ஒரு கறுப்பின பெண்குழந்தை, ஒரு கிலோமீட்டர் அப்பாலுள்ள ஒரு ஐக்கிய நாட்டு உணவு மையத்தை நோக்கி ஊர்ந்து செல்வதை சித்தரிக்கிறது.
படத்தில் காணப்படும் பிணந்தின்னிக் கழுகு குழந்தையின் சாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது !!! படத்தை எடுத்தவுடன் கார்ட்டர் அவ்விடத்தை விட்டு சென்று விட்டதால், அக்குழந்தையின் கதி என்னவாயிற்று என்று யாருக்குமே தெரியாமல் போனது.
மூன்று மாதங்களுக்குப் பின் கெவின் கார்ட்டர் மனஅழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார் !!!
4 மறுமொழிகள்:
still awake & Bloging???
Go & read the end of the short story I wrote (Read pin Kurippu I attached to the story)
கொடுமை.
கெவின் கார்ட்டர் இக்குழந்தையை தானே ஐக்கிய நாட்டு உணவு மையத்தில் கொண்டு போய் விட்டிருக்கலாமே!
புகைப்படம் மட்டும் எடுத்து சென்றவர், அந்த குழந்தையை காப்பற்றி இருந்தால் , பின்பு தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டியிருந்திருக்காது .. !
Post a Comment